தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள்

ஒரு தொழிலை தேர்ந்து எடுப்பது ஒரு மாணவருக்கு மிகவும் முக்கியமான முடிவுகளில் ஒன்றாக இருக்கிறது. பள்ளி சமயத்தில் மாணவர்கள் ததிட்டமிடும் முறையை தேர்ந்தெடுக்க 9  மற்றும் 10 வகுப்பில் வாய்ப்பு இரண்டு முறை அமைகிறது. 8,9 அல்லது 10 ம் வகுப்பு தெளிவு இல்லாத மாணவர்கள் மற்றும் 11 அல்லது 12 ம் வகுப்பு சிறப்பான உயர்கல்வி தேர்ந்தெடுக்க ,எங்கள் தொழில் வழிகாட்டு நிகழ்ச்சிகள், அவர்களுக்கு ஆதரவு கொடுத்து,தெளிவு வழங்கி பல்வேறு உயர்கல்விக்கான தேர்வுகளை புரிய வைக்கிறது .

புகைப்பட தொகுப்பு