இங்கிலீஷ் எக்ஸ்பிரஸ்

நாம் பேசுகிறோம் .நாம் கேட்கிறோம். நாம் புரிந்துகொள்கிறோம்.  மனிதன்  பிறந்தது முதல் தொடர்பாடல் பெரிதும் மாறவில்லை .எனினும், மொழியில் உள்ளது.

நாம் வளர்ந்த பிராந்திய மொழியுடன் தவிர, ஆங்கிலம் நமது அன்றாட வாழ்கையின் முக்கிய தொடர்பாடல் ஆக்க கூறாக  உண்டாகி விட்டது. இந்த உலகளாவிய மொழியின்  சிறிய நுணுக்கங்களை, அணு விகாஸ் "இங்கிலீஷ் எக்ஸ்பிரஸ்" உடன் எளிதாக எடுத்து கொள்ள முடிகிறது. எங்களது எண்ணம் தொழில் ஆர்வம் உள்ள, ஆனால் குறைந்த நம்பிக்கை, வாய்ப்பு  மற்றும் ஆங்கிலத்தில்(இங்கிலிஷில்) பேசுவதற்கான வெளிப்பாடு இல்லாதவர்க்கு வேலை செய்ய முறைபடுத்தும் எளிய இங்கிலீஷ் வழங்குவதே ஆகும். இந்த 20 மணி நேர நிகழ்ச்சி நிரலின் கவனம் பங்கேற்பவர்கள் இங்கிலீஷ் (ஆங்கிலம்) பேசும் போது பிழை செய்தாலும் அவர்களது நம்பிக்கை அளவை அதிகரித்து ஊக்குவிப்பதே ஆகும்.

கோர்வையான பங்கேற்பு ,பரஸ்பர செயல் மற்றும் இலவச பேச்சு பயிற்சிகள் வழியாக  ,அவர்கள் செய்யும் வேலைகளுக்கு ஏற்ப இந்த "இங்கிலீஷ் எக்ஸ்பிரஸ்" எளிதாக்குபவர் , பங்கேற்பவர்களின் சொல்திறம் மற்றும் சிந்தனை செயல்முறையை செம்மை படுத்த முடியும்.

இங்கிலீஷ் எக்ஸ்பிரஸ்  பல வாகன இயக்குநர்கள், கைவினைஞர்கள், வர்த்தக தொழில் நுட்ப வல்லுனர்கள், விருந்தோம்பல் துறை பணியாளர்கள்  மற்றும் பல்வேறு தொழில் தேவைகளுக்கு ஏற்ப கற்பிக்க  முடியும்.

கற்று கொள்ள பங்கேற்பாளர்களின் விருப்பம் மட்டுமே தேவை. எங்களது நோக்கம் ,அவர்கள் தங்களை எளிதாக வெளிபடுத்த செயல்பாட்டு இங்கிலீஷ் (ஆங்கிலத்தில் ) பேச வேண்டும்.

Photo Gallery