படிக்கும் அறைகள்

பல்வேறு  சமூக முயற்சிகள்  இணைப்பதற்கு அணு விகாஸ் WWW.ஸ்கூல்ட்யூட்ஸ்.காம் (www.schooldudes.com) உடன் இணைந்து உள்ளது. அதற்கான முன்முயற்சி ஆக   2015  ஆண்டு நீலகிரி கண்டோன்மென்ட் பள்ளியில் படிக்கும் அறைகளும் நூலகமும் தர உள்ளது .முன்மொழியப்பட்ட படிக்கும் அறை புத்தகங்கள்  WWW.ஸ்கூல்ட்யூட்ஸ்.காம்(www.schooldudes.com) மாணவர் உறுப்பினர்கள் மூலம் நன்கொடையாக வழங்க பட்டது.

புகைப்பட தொகுப்பு