வணக்கம். நல்வரவு.

ஒரு புன்னகை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாய் அமையப்பெற்ற செய்கை ஆகும். நாம், நம்மை சுற்றி புன்னகையை பார்க்கும் போது நன்மையையும், சுறுசுறுப்பையும் மற்றும் ஆக்கபூர்வமாகவும் உணர்கிறோம்.

பல மகிழ்ச்சியான நொடிகளை, ஒரு நல்ல புன்னகை வெளிபடுத்தும்.

கைக்குழந்தைகள் அப்பாவித்தனமான புன்னகை, ஒரு குழந்தையின் முகத்தில் தான் எதாவது ஒன்றை சிறப்பாக நிறைவேற்றியதின் சுய பெருமையின் புன்னகை, அழகு மற்றும் அப்பாவித்தனமான குழந்தையின் புன்னகை, ஒரு பெற்றோர்கள் அல்லது மூதாதையர்களின் களிப்பு மற்றும் மின்னும் மகிழ்ச்சியின் புன்னகை.

நாங்கள் அனுவிகாஸ் மூலம் எங்களது பல்வேறு திட்டகளுடன் முதியவர்கள் மற்றும் இளையவர்களுக்கு ஒரு நல்ல புன்னகையை கொண்டு வருவோம் என உறுதி அளிக்கிறோம்.

எனவே இந்த இயக்கத்தின் இலக்கான நம்மை சுற்றி கொண்டு வரும் புன்னகையை வரவேற்போம்.

புகைப்பட தொகுப்பு